Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

நடிகர் சிவகார்த்திகேயன் வருங்காலத்தில் விவசாயம் செய்வார்?

0 81

நடிகர் ஆரி(Aari) கடந்த சில வருங்களாக விவசாயத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். அதுகுறித்து அவ்வப்போது நிறைய மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

அண்மையில் விவசாயத்தை முன்வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசும்போது, என்னுடைய பெண்ணுக்கு இதுவரை நான் சிக்கன் பர்கர், பீட்சா போன்ற விஷயங்களை கொடுத்தது இல்லை, அப்படி இருக்க நான் எப்படி அந்த மாதிரி பொருட்களை சாப்பிடுங்கள் என்று விளம்பரத்தில் நடிக்க முடியும்.

இங்கே காண்பிக்கட்ட விஷயங்களை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழைப்பழம் போன்றவைகளை என் வீட்டிலேயே வைத்திருக்கிறேன். இதை விட பெரியதாக ஒரு விவசாயம் செய்ய ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனை (Sivakarthikeyan ) பின்தொடரும் ரசிகர்களும் இப்படி ஒரு முயற்சி எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site