Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

பெற்ற மகனை துடிக்க துடிக்க கொன்ற தாயின் வாக்கு மூலம்

0 85

தமிழகத்தில் தனது கள்ள காதலுக்கு இடையூராக இருந்த மகனை கிணற்றில் தள்ளி விட்டு துடிக்க துடிக்க கொன்றதாக தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

சேலம் மாவட்டத்தில் மணிகண்டன் (௩௦) இவரது மனைவி மைனாவதி  இவருக்கு சசிகுமார் அகிலன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்

கடந்த ௫ம் திகதி வீட்டில் விளையாடிகொண்டிருந்த சாசிகுமார் திடீரென்று காணாமல் போயுள்ளார்  இதனை தொடர்து பத்மாவதி பொலிசாரில் புகார் அளித்தான் பெயரில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டன

விசாரணையின் போது மைனாவதி மீது சந்தேகம் எழுந்துள்ளது இதனை தொடர்ந்து உண்மையை  ஒப்புகொண்டவர் தனது கள்ள காதலால் தான் பிள்ளையை கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்

மேலும் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் க்கும் தனக்கும் கள்ள காதல் இருந்ததாக தெரிவித்துள்ளார்

தான் அவரை திருமணம் செய்வதற்காக தொடர்ந்து வர்புறுத்தி வந்தேன் . என்னை திருமணம் செய்வதென்றால் கணவனிடம் விவாகரத்து பெற்று , எனது குழந்தையையும் கொன்றுவிட்டு  வர சொன்னார்

இளைய மகன் அகிலன் எனது தாயாரிடம் வளர்கிறான் ஆனால் மூத்த மகன் சசிகுமார் மட்டும் எங்களுடன் இருக்கிறான் எனவே அவனை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்

போலீசார் சசிகுமாரின் உடலை மீட்டதுடன் தலை மறைவான தேவராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site