Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

நன்றே செய் அதை இன்றே செய்

0 54

“வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்தில் வைக்கப்படுவான்” எனும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க ஒவ்வொரு மனிதனும் இவ் வையகத்திலே வாழ்கின்ற போது நல்லவற்றை சிந்தித்தவனாகவும் நல்லவற்றை செயற்படுத்தியவனாகவும் வாழ வேண்டும். அவ்வாறே வாழும் போது மட்டுமே அவன் பரிபூரண மனிதனாக திகழ முடியும்

என்ன தான் நல்லவற்றை சிந்தித்தாலும் தீர்மானித்தாலும் அவற்றை செயற்படுத்தாவிட்டால் அனைத்துமே பிரயோசனம் அற்ற ஒன்றாக மாறிவிடும் இவ் வையகத்தில் மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் இப் பிறப்பின் பின் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது

 

நண்பர்களே !!!! உயிர் போவது ஒரு முறை தான் நாம் சாதித்தோம் என போகட்டும்

நண்பர்களே !!! உடல் எரிவது  ஒருமுறை தான் நாம் சாதித்தோம் எரியட்டும்

– Nanthu Mahesh

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site