Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

சினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி!

கன்னட யுடர்ன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது மிலன் டாக்கீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து…

மஹிந்த எதிர்வுகூறல் உண்மையாகுமா ????

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஎதிரணியுடன் இணையவுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற…

ஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்திலுள்ள சந்தைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டு இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட பெரும் தொகையான வாழைப் பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாழைப் பழங்கள் நேற்று சுகாதாரத்…

உலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்!

உலகில் வாழ்பவர்களிலேயே வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா-வீடியோ  டோக்கியோ: உலகில் வாழ்ந்து வருபவர்களிலேயே அதிக வயதான ஆணாக ஜப்பானைச் சேர்ந்த மசாஸோ என்ற 112 வயது தாத்தா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலகில் அதிககாலம்…

தன்னுடைய தகவல்களையும் திருடியதாக பேஸ்புக் ஜூக்கர்பர்க் பகிரங்க ஒப்புதல்

வாஷிங்டன்: பேஸ்புக்கில் என்னுடைய தகவல்களே திருடப்பட்டுள்ளன என, அதன் உரிமையாளரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார், பேஸ்புக் சமூகதளத்தை உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.…

கன மழை எதிரொலி: தாஜ்மஹால் நுழைவு வாயில் இடிந்து விழுந்தது

ஆக்ராவில் பெய்த கனமழையால் தாஜ்மஹால் நுழைவு வாயிலில் இருந்த தூண் இடிந்து விழுந்தது.#TajMahal புதுடெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானாவின் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில்…

பாலியல் பலாத்கார பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில போலீஸ் தயக்கம் காட்டி வருகிறது. #UnnaoCase லக்னோ, உன்னாவ் மாவட்டம் பங்கார்மவு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய…

பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் நேரம் இதுவல்ல; அவர் ஓய்வு பெறும் நேரம்: காங்கிரஸ்

பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் நேரம் இதுவல்ல என்றும் அவர் ஓய்வு பெறும் நேரமிது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. #PMModi புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் 2வது பட்ஜெட் கூட்டத்தொடரின்பொழுது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில்…

8 வயது சிறுமி மிருக கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

கத்துவாவில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு சிறைவைத்து மிருக கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார். #Kathua ஜம்மு, ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கத்துவா பகுதியில் ஜனவரி 10-ம் தேதி குதிரை மேய்க்க காட்டுப்பகுதிக்கு சென்ற 8…

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவு

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை கொல்கத்தா ஐகோர்ட்டு ஏப்ரல் 16-ம் தேதி வரையில் சஸ்பெண்ட் செய்து உள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் மூன்றாம் தேதி தொடங்கியது. 9-ம் தேதியுடன்…
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site