Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி

0 57

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சுற்று பயணம் சென்ற பெண்கள் அணி கடந்த 20 ம் திகதி தொடக்கம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடி வருகிறது

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் பெண்கள் அணிக்கிடையில் இடம்பெற்ற 3 வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது
ஏற்கனவே இடம்பெற்ற 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணிவெற்றி பெற்றது மட்டுமல்லாது இறுதி போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது

இப்போடியில் முதலில் துடுப்பாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை குவித்த நிலையில் தொடர்ந்து களமாட இறங்கிய இலக்கை பெண்கள் அணி 41.3 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு Allout ஆகி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது

இதன் மூலம் தொடரை முழுதாக இலங்கை அணி இழந்துள்ளது

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site