Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

அறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்

0 67

அதிவேகம் கொண்ட 5G இணைய வலையமைப்பு தொடர்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது .

இந்நிலையில் Samsung நிறுவனம் குறித்த 5G தொழில்நுட்பம் தொடர்பில் முன்னோட்டப் பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இப் பரிசோதனை “KDDI” எனும் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை சாம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இப் பரிசோதனையானது 30,000 பேரை கொள்ளக்கூடிய ஜப்பானிலுள்ள ” Okinawa Cellular” ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தரவிறக்கம் மற்றும் 4K வீடியோ play செய்தல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site