Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

உலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து !!!

0 144

ரஷ்யாவில் நடை பெற்ற உலக கிண்ண கால்பந்து தொடரை இங்கிலாந்து புறக்கணிக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதற்கு உளவாளிகள் மீதான இரசாயன தாக்குதல்களே காரணமாகும்

வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை உலகக்கிண்ண கால்பந்து தொடர் முதன் முறையாக ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது

இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை புறக்கணிப்பது தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்
ஆனால் இங்கிலாந்தின் இந்த முடிவு கால்பந்து தொடரில் பாதிப்பை ஏற்படுத்தாது என் ரஷ்யா தெரிவித்துள்ளது
எனினும் இங்கிலாந்துக்கு ஆதரவளிக்கும் விதம்மாக ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளும் உலக கிண்ண தொடரை புறக்கணிக்க போவதாக வெளியாகிய தகவல் ரஷ்யாவை அதிர வைத்துள்ளது
மேலும் விளையாடில் அரசியல் தேவை இல்லை என்று ரஷிய குறிப்பிடுள்ளது

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site