Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

இலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு!

0 117

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதவுள்ள போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.

தென்னாபிரிக்கா அணி இலங்கைக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 1 இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இப் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் ஜீலை மாதம் 12 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும், ஜீலை 29 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், ஓகஸ்ட் 14 ஆம் திகதி இருபதுக்கு 20 போட்டியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site